பாடல் #7981
அல்லேலூயா பாடுவோம்
🔤 Allaelooyaa Paatuvaeாm
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா பாடுவோம் கைத்தாளம் போடுவோம் தாயின் வயிற்றில் உருவாகுமுன்னே என்னைத் தெரிந்து கொண்டார் பாவத்தை மன்னித்தார், ஆவியால் நிறைத்தார் பரிசுத்தமாக்கிவிட்டார் அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன் நித்திய பிதா சமாதான பிரபு அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Paatuvaeாm Kaitthaalam Paeாtuvaeாm Thaayin Vayirril Uruvaakumunnae Ennaith Therinthu Keாntaar Paavatthai Mannitthaar, Aaviyaal Niraitthaar Parisutthamaakkivittaar Avar Naamam Athisayamaanavar Aalaeாsanai Kartthar Vallamai Devan Nitthiya Pithaa Samaathaana Pirapu Allaelooyaa