பாடல் #7978
எல்லாம் சிஷ்டித்
🔤 Ellaam Sishtith
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. எல்லாம் சிஷ்டித்த நமது தயாபர பிதாவுக்கு அநந்த காலமாக அல்லேலூயா! மகத்துவம் , பலம், புகழ்ச்சி, தோத்திரம் உண்டாய் இருப்பதாக ; பார்ப்பார், காப்பார் வல்லமையும் கிருபையும் அன்பும் எங்கும் அவர் செய்கையால் விளங்கும். 2. மண் நீசருக்கு மீட்பரும் கர்த்தாவுமாம் சுதனுக்கும் ரட்சிப்பின் அன்புக்காக , அல்லேலூயா ! புகழ்ச்சியும் அநந்த ராஜரீகமும் உண்டாய் இருப்பதாக ! பாவம், சாபம் எந்தத் தீங்கும் அதால் நீங்கும், என்றென்றைக்கும் பாக்கியம் எல்லாம் கிடைக்கும். 3. மனந்திருப்பி எங்களை பர்த்தாவாம் இயேசுவண்டையே அழைத்து, நேர்த்தியாக சிங்காரிக்கும் தேவாவிக்கும் , அல்லேலூயா ! புகழ்ச்சியும் வணக்கமும் உண்டாக; வான, ஞான வாழ்வினாலும் செல்வத்தாலும் தேற்றிவாறார் , அதின்முன் ருசியைத் தாறார் . 4. எல்லா சிஷ்டிகளாலேயும் பிதா குமரன் ஆவிக்கும் அநந்த காலமாக , அல்லேலூயா ! மகத்துவம் , பலம், புகழ்ச்சி, தோத்திரம் உண்டாய் இருப்பதாக ; ஆமேன், ஆமேன் ! நீர் அநந்தம் , ஆதியந்தம் , பரிசுத்தம் , பரிசுத்தம், பரிசுத்தம் . ஆமேன் .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ellaam Sishtittha Namathu Thayaabara Pithaavukku Anandha Kaalamaaga Allaelooyaa! Makatthuvam , Palam, Pugazhchsi, Thotthiram Untaay Iruppathaaga ; Paarppaar, Kaappaar Vallamaiyum Kirupaiyum Anpum Engkum Avar Seykaiyaal Vilangkum. 2. Man Neesarukku Meetparum Kartthaavumaam Sudhanukkum Ratsippin Anpukkaaga , Allaelooyaa ! Pugazhchsiyum Anandha Raajareegamum Untaay Iruppathaaga ! Paavam, Saabam Endhath Theengkum Athaal Neengkum, Enrenraikkum Paakkiyam Ellaam Kitaikkum. 3. Mananthiruppi Enggalai Partthaavaam Yesuvantaiyae Azhaitthu, Naertthiyaaga Singkaarikkum Thaevaavikkum , Allaelooyaa ! Pugazhchsiyum Vanakkamum Untaaga; Vaana, Njaana Vaazhvinaalum Selvatthaalum Thaerrivaaraar , Athinmun Rusiyaith Thaaraar . 4. Ellaa Sishtigalaalaeyum Pithaa Kumaran Aavikkum Anandha Kaalamaaga , Allaelooyaa ! Makatthuvam , Palam, Pugazhchsi, Thotthiram Untaay Iruppathaaga ; Aamaen, Aamaen ! Neer Anandham , Aathiyandham , Parisuttham , Parisuttham, Parisuttham . Aamaen .