பாடல் #7975
சேனையின் கர்த்தா
🔤 Saenaiyin Kartthaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சேனையின் கர்த்தா ! சீர் நிறை யேகோவா ! உம வாசஸ்தலங்களே எத்தனை இன்பம் ! கர்த்தனே என்றும் அவற்றை வாஞ்சித்திருப்பேன் . 2. ராஜாதி ராஜா ! சேனைகளின் கர்த்தா! உம பீடம் என் வாஞ்சையே உம வீடடைந்தே உம்மைத் துதித்தே உறைவோர் பாக்யவான்களே . 3. சேனையின் கர்த்தா! சீர் பெருகும் நாதா ! எம் கேடயமானோரே ! விண்ணப்பம் கேளும் கண்ணோக்கிப் பாரும். எண்ணெய் வார்த்த உம் தாசனை . 4. மன்னா நீர் சூர்யன் என் நற்கேடயமும் ; மகிமை கிருபை ஈவீர்; உம் பக்தர் பேறு நன்மை அநந்தம் உம்மை நம்புவோன் பாக்யவான். 5. திரியேக தேவே; மகிமை உமக்கே வளமாய் உண்டாகவே ! நித்தியம் ஆளும், சதா காலமும் உலா தாம்படியே ஆமேன் . ஆமேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Saenaiyin Kartthaa ! Seer Nirai Yaekovaa ! Uma Vaasasthalanggalae Etthanai Inbam ! Kartthanae Enrum Avarrai Vaanjsitthiruppaen . 2. Raajaathi Raajaa ! Saenaigalin Kartthaa! Uma Peedam En Vaanjsaiyae Uma Veedatainthae Ummaith Thuthitthae Uraivor Paakyavaankalae . 3. Saenaiyin Kartthaa! Seer Perukum Naathaa ! Em Kaedayamaanorae ! Vinnappam Kaelum Kannokkip Paarum. Enney Vaarttha Um Thaasanai . 4. Mannaa Neer Sooryan En Narkaedayamum ; Makimai Kirupai Eeveer; Um Pakthar Paeru Nanmai Anandham Ummai Nampuvon Paakyavaan. 5. Thiriyaega Thaevae; Makimai Umakkae Valamaay Untaagavae ! Nitthiyam Aalum, Sathaa Kaalamum Ulaa Thaambatiyae Aamaen . Aamaen