பாடல் #7974
கர்த்தாவே இப்போ
🔤 Kartthaavae Ippo
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தாவே இப்போ உம்மை தொழுதோம் , ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்; வீடேகுமுன் உம பாதம் பணிந்தே உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே . 2. உம் சமாதானம் தந்து அனுப்பும் , உம் நாளை முடிப்போமே உம்மோடும் ; பாதம் பணிந்த எம்மைக் காத்திடும் , எப்பாவம் வெட்கம் அணுகாமலும். 3. உம் சமாதானம் இந்த ராவிலும் ; இருளை நீக்கி ஒளி தந்திடும் ; பகலோராவோ உமக்கொன்றாமே எச்சேதமின்றி எம்மைக் காருமே . 4. உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம் ; நீர்தொல்லை துன்பில் புகல் இன்பமாம் ; பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர் , பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர். ஆமேன் .
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaavae Ippo Ummai Thozhuthom , Ormitthezhunthu Keedham Paatuvom; Veetaekumun Uma Paadham Paninthae Um Aaseervaadham Perruch Selvomae . 2. Um Samaathaanam Thanthu Anuppum , Um Naalai Mutippomae Ummotum ; Paadham Panindha Emmaik Kaatthitum , Eppaavam Vetkam Anukaamalum. 3. Um Samaathaanam Indha Raavilum ; Irulai Neekki Oli Thanthitum ; Pakaloraavo Umakkonraamae Echsaedhaminri Emmaik Kaarumae . 4. Um Samaathaanam Jeeva Naal Ellaam ; Neerthollai Thunpil Pugal Inbamaam ; Poologath Thollai Oya Azhaippeer , Paerinba Vaazhvai Anpaay Eekuveer. Aamaen .