பாடல் #7971
யேகோவா யேகோவா யேகோவா
🔤 Yaekovaa Yaekovaa Yaekovaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா யேகோவா யேகோவா! உமக்கென்றும் துதி ஸ்தோத்திரம். ஆமேன் ஆமேன். நீர் சொல்ல முழு லோகமும் தூளாய்ப் போம் அம்மட்டுக்கும் இங்கொலிக்கும் பாடல்; நீர் சுத்தர் சுத்தர் சுத்தர் என்றாடல் அல்லேலூயா அல்லேலூயா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Yaekovaa Yaekovaa! Umakkenrum Thuthi Sthotthiram. Aamaen Aamaen. Neer Solla Muzhu Logamum Thoolaayp Pom Ammattukkum Ingkolikkum Paadal; Neer Sutthar Sutthar Sutthar Enraadal Allaelooyaa Allaelooyaa.