பாடல் #7946
மோட்சத்துக்குள்ளாகிய நல்லோரே
🔤 Motsatthukkullaakiya Nallorae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மோட்சத்துக்குள்ளாக்கிய நல்லோரே, நீங்கள் வெகு பாக்கியமுள்ளோரே, ஜெயங்கொண்டீர்கள், எவ்விக்கட்டுக்கும் புறம்பானீர்கள். 2. இம்மை, சிறைச்சாலைக்குச் சமானம், உலகம் விசாரமுள்ள தானம்; புவியின் லாபம் வேலையோடே கூடும் மனஸ்தாபம். 3. நீங்களோவெனில் புதைக்கப்பட்டு, உங்கள் மண்ணறைகளில் நோவற்றுக் கிடக்கிறீர்கள், உங்கள் ஓய்வில் துயரப்படீர்கள். 4. கிறிஸ்து உங்கள் கண்ணீரைத் துடைத்தார், உங்களைப் பரகதிக்கழைத்தார்; நரரின் காது நீங்கள் கேட்கும் ஓசையைக் கேளாது, 5. பரம இருப்பு எங்களுக்கும் இதைப்பார்க்க நலமாயிருக்கும்; இங்கே தவிப்பு அங்கே சேர்ந்தோமேயானால் கெலிப்பு, 6. கிறிஸ்துவே, அடியாரை அழையும், எங்களை இரட்சித்தங்கே வையும், சன்மார்க்கத்தார்கள் அங்கே உம்மண்டையில் வாழுவார்கள்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Motsatthukkullaakkiya Nallorae, Neenggal Veku Paakkiyamullorae, Jeyangkonteerkal, Evvikkattukkum Purampaaneerkal. 2. Immai, Siraichsaalaikkuch Samaanam, Ulakam Visaaramulla Thaanam; Puviyin Laabam Vaelaiyotae Kootum Manasthaabam. 3. Neenggalovenil Puthaikkappattu, Unggal Mannaraigalil Novarruk Kidakkireerkal, Unggal Oyvil Thuyarappateerkal. 4. Kiristhu Unggal Kanneeraith Thutaitthaar, Unggalaip Parakathikkazhaitthaar; Nararin Kaathu Neenggal Kaetkum Osaiyaik Kaelaathu, 5. Parama Iruppu Enggalukkum Ithaippaarkka Nalamaayirukkum; Ingkae Thavippu Angkae Saernthomaeyaanaal Kelippu, 6. Kiristhuvae, Atiyaarai Azhaiyum, Enggalai Iratsitthangkae Vaiyum, Sanmaarkkatthaarkal Angkae Ummantaiyil Vaazhuvaarkal.