பாடல் #7941
நான் பயனற்றவன்
🔤 Naan Payanartravan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பயனற்றவன் என்னாலே ஒன்றுமில்லை உங்க கிருபையில் தான் இன்னும் நிற்கிறேன் என் திறமை அல்ல என் பேச்சு அல்ல என் படிப்பு அல்ல என் பதவியும் அல்ல உங்க கிருபையில் தான் இன்னும் நிற்கிறேன் 1. தூக்கி எறியப்பட்டேன் கண் கலங்கி நின்றேன் என்னை தேடி வந்தீர் பெரியவனாக்கினீர் 2. அறிமுகம் இல்லாதிருந்தேன் என்னை அறிய வைத்தீர் அரியணையிலே என்னை உட்கார செய்தீர் 3. நான் உடைக்கப்பட்டேன் என்னை உருவாக்கினீர் உமக்காகவே என்னை வாழவைத்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Payanartravan Ennaalae Onrumillai Ungga Kirupaiyil Thaan Innum Nirkiraen En Thiramai Alla En Paechsu Alla En Patippu Alla En Pathaviyum Alla Ungga Kirupaiyil Thaan Innum Nirkiraen 1. Thookki Eriyappattaen Kan Kalangki Ninraen Ennai Thaeti Vantheer Periyavanaakkineer 2. Arimugam Illaathirunthaen Ennai Ariya Vaittheer Ariyanaiyilae Ennai Utkaara Seytheer 3. Naan Utaikkappattaen Ennai Uruvaakkineer Umakkaagavae Ennai Vaazhavaittheerae