பாடல் #7921
பொன்னும் லோக செல்விக்கையும்
🔤 Ponnum Loga Selvikkaiyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பொன்னும் லோகசெல்விக்கையும் அல்ல தேவ கிருபையும் ஆசிர்வாதமும் நன்றே கர்த்தரை மெய்ப் பக்கியாக நம்புவேன் எல்லாம் மெய்யாகப் பயமற்று நிற்பானே 2. என்னை அன்பாய் போஷிப்பித்து வெகு நன்னையை அளித்து வந்தவரை நம்பேனோ. என்னை ஆச்சரியத்தோடு முன் நடத்தினோர் இப்போது என்னைக் கை விடுவாரோ. 3. கவலைகளால் நிரப்பும் மனக்லேசத்தைக் கிளப்பும் நிலையற்ற பொருளை வெகுபேர்கள் இச்சித்தாலும், நான் விரும்புவதோர்க்காலும் மாறா தேவ கிருபை. 4. கர்த்தருக்கென் விருப்பங்கள் ஏற்றிருந்தால் என் ஜெபங்கள் வாய்க்கும் என்று நம்புவேன் அவருக்கென் ஆவியையும் தேகத்தையும் ஜீவனையும் எல்லாம் ஒப்பிவிக்கிறேன். 5. அவர் வேளை வரும்போது என் குறைகளை அன்போடு நிறைவாக்க அறிவார், நானோ வேளை வழியையும் குறியேன், எல்லாவற்றையும் ஏற்றவாறு செய்கிறார். 6. ஜீவனோடென்னை வைத்தாலும் தம்மண்டை அழைத்திட்டாலும் அவர் சித்தம் நல்லதே. இந்த உலகம் அழியும். மாளா ஆஸ்தியும் கதியும் விண்ணில் வைத்திருக்குமே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ponnum Logaselvikkaiyum Alla Thaeva Kirupaiyum Aasirvaadhamum Nanrae Karttharai Meyp Pakkiyaaga Nampuvaen Ellaam Meyyaagap Payamarru Nirpaanae 2. Ennai Anpaay Poshippitthu Veku Nannaiyai Alitthu Vandhavarai Nampaeno. Ennai Aacchariyatthotu Mun Natatthinor Ippothu Ennaik Kai Vituvaaro. 3. Kavalaigalaal Nirappum Manaklaesatthaik Kilappum Nilaiyartra Porulai Vekupaerkal Ichsitthaalum, Naan Virumpuvathorkkaalum Maaraa Thaeva Kirupai. 4. Karttharukken Viruppanggal Aerrirunthaal En Jebanggal Vaaykkum Enru Nampuvaen Avarukken Aaviyaiyum Thaegatthaiyum Jeevanaiyum Ellaam Oppivikkiraen. 5. Avar Vaelai Varumpothu En Kuraigalai Anpotu Niraivaakka Arivaar, Naano Vaelai Vazhiyaiyum Kuriyaen, Ellaavarraiyum Aertravaaru Seykiraar. 6. Jeevanotennai Vaitthaalum Thammantai Azhaitthittaalum Avar Sittham Nallathae. Indha Ulakam Azhiyum. Maalaa Aasthiyum Kathiyum Vinnil Vaitthirukkumae.