பாடல் #7917
புவியில் தெய்வ வார்த்தையும்
🔤 Puviyil Theyva Vaartthaiyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. புவியில் தேவ வார்த்தையும் எல்லா இடமுமாக ரட்சிப்பின் சுவிசேஷமும் பரம்புவதற்காக கர்த்தா இரங்கி, எங்களை அன்பாய் ஆசீர்வதித்து, வனாந்தரமாம் உலகைத் திருத்தத் தீவிரித்து குணம் அளிப்பாராக.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Puviyil Thaeva Vaartthaiyum Ellaa Idamumaaga Ratsippin Suvisaeshamum Parampuvatharkaaga Kartthaa Irangki, Enggalai Anpaay Aaseervathitthu, Vanaandharamaam Ulakaith Thirutthath Theeviritthu Kunam Alippaaraaga.