பாடல் #7907
பாடி வேத போதனை
🔤 Paati Vaedha Podhanai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பாடி, வேத போதனை கேட்டு, ஜெபிக்க அன்பான கர்த்தர் இப்போ கிருபை செய்ததாலே நம்மை வான ஊணுல் போஷித்ததற்காக அவரைத் துதிப்போமாக. 2. ஆசீத்வாதம் நமது மீதில் கூறப்பட்டதாலே களிப்பாக வீட்டுக்குச் சென்று, தேவ ஆவியாலே துணைபெற்று, பக்தியாக நாம் நடந்துகொள்வோமாக 3. ஸ்வாமி, எங்கள் போக்குக்கும் வரத்துக்கும் சித்தி தந்து, ஊண்உழைப்போடோய்வையும் நீர் ஆசீர்வதித்து வந்து, நல் முடிவைத் தந்து காரும்; மோட்சத்தில் பிரவேசம்தாரும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Paati, Vaedha Podhanai Kaettu, Jepikka Anpaana Kartthar Ippo Kirupai Seythathaalae Nammai Vaana Oonul Poshitthatharkaaga Avaraith Thuthippomaaga. 2. Aaseethvaadham Namathu Meethil Koorappattathaalae Kalippaaga Veettukkuch Senru, Thaeva Aaviyaalae Thunaiperru, Pakthiyaaga Naam Natanthukolvomaaga 3. Svaami, Enggal Pokkukkum Varatthukkum Sitthi Thanthu, Oonuzhaippotoyvaiyum Neer Aaseervathitthu Vanthu, Nal Mutivaith Thanthu Kaarum; Motsatthil Piravaesamthaarum.