பாடல் #790
இயேசு தான் பதிலும் காரணமும்
🔤 Yesu Thaan Pathilum Kaaranamum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு தான் பதிலும் காரணமும் என்னை நேசித்துக் காத்திடும் கர்த்தரவர் 1. வழித் தப்பிப் போன பாவி என்னை கரம் கொண்டழைத்த கர்த்தரவர் சிலுவையிலே தான் மரிக்க தம்மை எனக்கு தந்தனரே – 2 2. கவலையாய் கண்ணீர் சிந்தும் போது கனிவுடன் தேடி வந்த நாதரல்லோ கல்வாரியின் அன்பை எண்ணி களிப்புடனே நான் பாடிடுவேன் – 2 3. தூரமாய் போனத் துரோகி என்னை தூக்கி எடுத்தார் தூய தேவன் துதித்திடுவேன் பணிந்திடுவேன் தூக்கிச் செல்வேன் அவர் திருநாமத்தை – 2 4. வந்திடும் எந்த பாவியையும் வல்லவர் சேர்ப்பார் தம் மந்தையில் வந்திடும் இந்நேரமே வா என்றழைக்கும் மீட்பரண்டை – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Thaan Pathilum Kaaranamum Ennai Naesitthuk Kaatthitum Karttharavar 1. Vazhith Thappip Pona Paavi Ennai Karam Kondazhaittha Karttharavar Siluvaiyilae Thaan Marikka Thammai Enakku Thandhanarae – 2 2. Kavalaiyaay Kanneer Sinthum Pothu Kanivudan Thaeti Vandha Naadharallo Kalvaariyin Anpai Enni Kalippudanae Naan Paatituvaen – 2 3. Thooramaay Ponath Thuroki Ennai Thookki Etutthaar Thooya Devan Thuthitthituvaen Paninthituvaen Thookkich Selvaen Avar Thirunaamatthai – 2 4. Vanthitum Endha Paaviyaiyum Vallavar Saerppaar Tham Manthaiyil Vanthitum Innaeramae Vaa Endrazhaikkum Meetparantai – 2