பாடல் #7875
நான் என்றும் உண்மையுற்ற
🔤 Naan Enrum Unmaiyurtra
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நான் என்றும், உண்மையுற்ற ஸ்வாமி, உம்மிடத்தில் விடாமல் நிலை நிற்க மெய் உபதேசத்தில் 2. நீரென்னைக் காத்திரங்கும் நிலைவரங்கொடும் இவ்வன்புக்கிங்கும் அங்கும் நான் உம்மைப் போற்றவும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naan Enrum, Unmaiyurtra Svaami, Ummidatthil Vitaamal Nilai Nirka Mey Ubathaesatthil 2. Neerennaik Kaatthirangkum Nilaivarangkotum Ivvanpukkingkum Angkum Naan Ummaip Portravum.