பாடல் #787
தேவனே சரணம் இயேசுவே சரணம்
🔤 Devanae Saranam Yesuvae Saranam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே சரணம் இயேசுவே சரணம் ஆவியே சரணம் சரணம் யேகோவா சணம் எல்ஷடாய் சரணம் தெய்வமே சரணம் சரணம் தேடிவந்த தெய்வமே சரணம் தேற்றுகின்ற தெய்வமே சரணம் பாடுகின்றேன் உம்மையே சரணம் நாடிடுவேன் என்றுமே சரணம் தாவீதை போல் ஆடுவேன் சரணம் சங்கீதங்கள் பாடுவேன் சரணம் சாட்சியாக வாழுவேன் சரணம் மேளதாள ஓசையோடு சரணம் என்ன நிந்தை வந்தாலும் சரணம் எது நேரிட்டாலும் சரணம் தேவன் என் பக்கத்தில் சரணம் பயம் எனக்கில்லையே சரணம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Saranam Yesuvae Saranam Aaviyae Saranam Saranam Yaekovaa Sanam Elshataay Saranam Theyvamae Saranam Saranam Thaetivandha Theyvamae Saranam Thaerrukindra Theyvamae Saranam Paatukinraen Ummaiyae Saranam Naatituvaen Enrumae Saranam Thaaveethai Pol Aatuvaen Saranam Sangkeedhanggal Paatuvaen Saranam Saatsiyaaga Vaazhuvaen Saranam Maelathaala Osaiyotu Saranam Enna Ninthai Vanthaalum Saranam Ethu Naerittaalum Saranam Devan En Pakkatthil Saranam Payam Enakkillaiyae Saranam