பாடல் #7860
நல் மேய்ப்பர் ஆடுகளுக்காய்
🔤 Nal Maeyppar Aatugalukkaay
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நல்மேய்ப்பர் ஆடுகளுக்காய் மரிக்க வந்து, சாவில் கிடந்த நம்மைத் தயவாய் நினைக்கும் அன்றிராவில் 2. அன்புள்ள கையில் அப்பத்தை எடுத்துத் தோத்திரித்து, அதற்குப் பிறகே அதைச் சீஷர்களுக்குப் பிட்டு: 3. “வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காய்ப் படைத்துக் கொடுக்கப்பட்ட எனது சரீரம்” என்றுரைத்து, 4. பிற்பாடு பாத்திரத்தையும் எடுத்துத் தந்தன்பாக உரைத்த்து: அனைவரும் இதில் குடிப்பீராக. 5. இதாக்கினைக் குள்ளாகிய அனைவர் ரட்சிப்புக்கும் சிந்துண்டுப்போம் என்னுடைய இரத்தமாயிருக்கும். 6. புது உடன்படிக்கைக்கே இதோ, என் சொந்த ரத்தம் இறைக்கப்பட்டுப்போகுமே, வேறே பலி அவத்தம். 7. முன்னாள் பலி எல்லாம் நிழல், நானே கடனைத் தீர்ப்பர்; என் ரத்தத்தால் ரட்சிக்குதல் உண்டாகும், நானே மீட்பர். 8. இதுங்கள் அக்ரமங்களைக் குலைக்கிற ஏற்பாடே, இதற்குச் சேர்ந்தென்பட்சத்தை நினையுங்கள்” என்றாரே. 9. ஆ, ஸ்வாமி, உமக்கென்றைக்கும் துதி உண்டாவதாக இப்பந்தியால் அடியேனும் பிழைத்துக்கொள்வேனாக.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nalmaeyppar Aatugalukkaay Marikka Vanthu, Saavil Kidandha Nammaith Thayavaay Ninaikkum Anriraavil 2. Anpulla Kaiyil Appatthai Etutthuth Thotthiritthu, Adharkup Pirakae Athaich Seesharkalukkup Pittu: 3. “vaangkip Pusiyunggal, Ithu Unggalukkaayp Pataitthuk Kotukkappatta Enathu Sareeram” Enruraitthu, 4. Pirpaatu Paatthiratthaiyum Etutthuth Thandhanpaaga Uraitththu: Anaivarum Ithil Kutippeeraaga. 5. Ithaakkinaik Kullaakiya Anaivar Ratsippukkum Sinthuntuppom Ennutaiya Ratthamaayirukkum. 6. Puthu Udanbatikkaikkae Itho, En Sondha Rattham Iraikkappattuppokumae, Vaerae Pali Avattham. 7. Munnaal Pali Ellaam Nizhal, Naanae Katanaith Theerppar; En Ratthatthaal Ratsikkudhal Untaakum, Naanae Meetpar. 8. Ithunggal Akramanggalaik Kulaikkira Aerpaatae, Idharkuch Saernthenbatsatthai Ninaiyunggal” Enraarae. 9. Aa, Svaami, Umakkenraikkum Thuthi Untaavathaaga Ippanthiyaal Atiyaenum Pizhaitthukkolvaenaaga.