பாடல் #786
தலைவா உனை வணங்க
🔤 Thalaivaa Unai Vanangga
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தலைவா உனை வணங்க - என் தலைமேல் கரம் குவித்தேன் வரமே உன்னால் கேட்க நான் சிரம் தாள் பணிந்தேன் அகலோல் எரியும் அன்பு - அது பகல் போல மணம் பரவும் நிலையாய் உனை நினைத்தால் - 2 நான் மலையாய் உயர்வடைந்தேன் - 2. நீர் போல் தூய்மையையும் என் நினைவில் ஒடச்செய்யும் சேற்றினில் நான் விழுந்தால் என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thalaivaa Unai Vanangga - En Thalaimael Karam Kuvitthaen Varamae Unnaal Kaetka Naan Siram Thaal Paninthaen Agalol Eriyum Anpu - Athu Pakal Pola Manam Paravum Nilaiyaay Unai Ninaitthaal - 2 Naan Malaiyaay Uyarvatainthaen - 2. Neer Pol Thooymaiyaiyum En Ninaivil Odachseyyum Saerrinil Naan Vizhunthaal Ennaich Seekkiram Thookkivitum