பாடல் #7858
நற்செய்தி அறிவிக்கும் தூதாட்கள்
🔤 Narseythi Arivikkum Thoothaatkal
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நற்செய்தி அறிவிக்கும் தூதாட்கள் பாதங்கள் மா விரைவே; ரட்சிக்கும் இச்செய்தி கேளுங்கள் செத்த விக்கிரகங்களைத் தள்ளி இயேசு கிறிஸ்துவை தொழுங்கள், அவர் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்; ஆம் சேனைகளின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர். 2. தமது சாவினாலே நம்மை இரட்சித்தார். பராக்கிரமத்தினாலே பரத்துக் கேரினார். இந்தப் பலவானிடம் வந்தால் மோட்சப் பாக்கியம். அவர் சேனையின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்; ஆம் சேனைகளின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர். 3. நானா சாதிகளான பிதாவின் புத்திரர் தேவாட்டின் பெரிதான பந்தியில் சேர்பவர். பல பாஷைகளிலே இந்தப் பாட்டொலிக்குமே; அவர் சேனையின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்; ஆம் சேனைகளின் கர்த்தர், சீயோனின் ஆண்டவர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Narseythi Arivikkum Thoothaatkal Paadhanggal Maa Viraivae; Ratsikkum Ichseythi Kaelunggal Settha Vikkirakanggalaith Thalli Yesu Kiristhuvai Thozhunggal, Avar Kartthar, Seeyonin Aandavar; Aam Saenaigalin Kartthar, Seeyonin Aandavar. 2. Thamathu Saavinaalae Nammai Iratsitthaar. Paraakkiramatthinaalae Paratthuk Kaerinaar. Indhap Palavaanidam Vanthaal Motsap Paakkiyam. Avar Saenaiyin Kartthar, Seeyonin Aandavar; Aam Saenaigalin Kartthar, Seeyonin Aandavar. 3. Naanaa Saathigalaana Pithaavin Putthirar Thaevaattin Perithaana Panthiyil Saerpavar. Pala Paashaigalilae Indhap Paattolikkumae; Avar Saenaiyin Kartthar, Seeyonin Aandavar; Aam Saenaigalin Kartthar, Seeyonin Aandavar.