பாடல் #7846
தூய இருதயத்தை நீர்
🔤 Thooya Irudhayatthai Neer
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தூய இருதயத்தை நீர், கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்; திட ஆவியைத் தேவரீர் என் உள்ளத்தில் புதுப்பியும். 2. ஆ, உம்முடைய முகத்தை விட்டென்னை நீர் தள்ளாமலும், என்னிடத்தில் தேவாயியைப் பேர்த் தெடுக்காமலுமிரும். 3. மீண்டும் உமதிரட்சிப்பின் சந்தோத்தைத் தந்தருளும்; இனிப் புதிய ஆவியின் உற்சாகம் என்னைத் தாங்கவும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thooya Irudhayatthai Neer, Kartthaavae, Ennil Sishtiyum; Thida Aaviyaith Thaevareer En Ullatthil Puthuppiyum. 2. Aa, Ummutaiya Mugatthai Vittennai Neer Thallaamalum, Ennidatthil Thaevaayiyaip Paerth Thetukkaamalumirum. 3. Meentum Umathiratsippin Santhotthaith Thandharulum; Inip Puthiya Aaviyin Ursaagam Ennaith Thaanggavum.