பாடல் #784
துதிக்குப் பாத்திரர் தூயவரே
🔤 Thuthikkup Paatthirar Thooyavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிக்குப் பாத்திரர் தூயவரே துதித்துப்பாடி உயர்த்திடுவோம் சேனை அதிபர் தடைகள் முறித்து தொடர்ந்து பாதையில் செல்கிறார் எரிகோ மதிலை வீழ்த்துவோம் அவரின் பெலத்தால் வெல்லுவோம் வல்ல மீட்பர் இயேசு தாமே அவரே நம்மில் ஜீவிக்கிறார் நமக்கெதிராய் எழும்பிடும் எந்த ஆயுதம் வாய்க்காதே பெரிய காரியம் செய்திடுவார் நம்பும் தேவன் பெரியவரே கால் மிதிக்கும் தேசம் தருவார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthikkup Paatthirar Thooyavarae Thuthitthuppaati Uyartthituvom Saenai Athibar Thataigal Muritthu Thodarnthu Paathaiyil Selkiraar Eriko Mathilai Veezhtthuvom Avarin Pelatthaal Velluvom Valla Meetpar Yesu Thaamae Avarae Nammil Jeevikkiraar Namakkethiraay Ezhumpitum Endha Aayudham Vaaykkaathae Periya Kaariyam Seythituvaar Nampum Devan Periyavarae Kaal Mithikkum Thaesam Tharuvaar Kannin Manipol Kaatthituvaar