பாடல் #7836
சொற்பக் காலம் பிரிந்தாலும் பார்
🔤 Sorpak Kaalam Pirinthaalum Paar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சொற்பக் காலம் பிரிந்தாலும் பார் பின்பு ஏக சபையாக கூடுவோம் ஆனந்தமாக; அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார். 2. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; மிக்க ஞானத்தால் நடத்தி மோசமின்றியும் காப்பாற்றி, அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார். 3. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; சிறகாலே மூடிக்காத்து மன்னா தந்து போஷிப்பித்து, அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார். 4. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; துன்பம் துக்கம் நேரிட்டாலே கையில் ஏந்தி அன்பினாலே, அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார். 5. அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; ஜெயக்கொடி பறந்தாடும், சாவும் தோற்றுப் பறந்தோடும்; அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்; கூடுவோம் கூடுவோம் அதுமட்டும் கர்த்தர் தாங்குவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sorpak Kaalam Pirinthaalum Paar Pinpu Aega Sapaiyaaga Kootuvom Aanandhamaaga; Athumattum Kartthar Thaangkuvaar; Kootuvom Kootuvom Athumattum Kartthar Thaangkuvaar. 2. Athumattum Kartthar Thaangkuvaar; Mikka Njaanatthaal Natatthi Mosaminriyum Kaappaarri, Athumattum Kartthar Thaangkuvaar; Kootuvom Kootuvom Athumattum Kartthar Thaangkuvaar. 3. Athumattum Kartthar Thaangkuvaar; Sirakaalae Mootikkaatthu Mannaa Thanthu Poshippitthu, Athumattum Kartthar Thaangkuvaar; Kootuvom Kootuvom Athumattum Kartthar Thaangkuvaar. 4. Athumattum Kartthar Thaangkuvaar; Thunbam Thukkam Naerittaalae Kaiyil Aenthi Anpinaalae, Athumattum Kartthar Thaangkuvaar; Kootuvom Kootuvom Athumattum Kartthar Thaangkuvaar. 5. Athumattum Kartthar Thaangkuvaar; Jeyakkoti Paranthaatum, Saavum Thorrup Paranthotum; Athumattum Kartthar Thaangkuvaar; Kootuvom Kootuvom Athumattum Kartthar Thaangkuvaar.