பாடல் #7830
சின்ன பரதேசி
🔤 Sinna Parathaesi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சின்ன பரதேசி மோட்சம் நாடினேன்; லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன். 2. முத்தி அடைந்தோரை பாவம் சேராதே; துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே. 3. சின்ன பரதேசி இங்கே சீர்ப்படேன்; அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன். 4. என்னைச் சுத்தமாக காரும், இயேசுவே; தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே. 5. சாந்த இயேசு ஸ்வாமி, உம்மை நேசிப்பேன்; என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sinna Parathaesi Motsam Naatinaen; Logatthin Sirrinbam Verutthu Vittaen. 2. Mutthi Atainthorai Paavam Saeraathae; Thukka Sattham Angkae Enrum Kaelaathae. 3. Sinna Parathaesi Ingkae Seerppataen; Angkae Vellai Angki Tharitthukkolvaen. 4. Ennaich Sutthamaaga Kaarum, Yesuvae; Thinam Vazhi Kaattum, Theyva Aaviyae. 5. Saandha Yesu Svaami, Ummai Naesippaen; Enrum Undhan Seeshan Aagap Paarkkiraen.