பாடல் #783
இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்
🔤 Yesu Kiristhuvae Aandavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் பூமியனைத்திற்கும் - 2 ஓரே தேவனாம் வேறொருவா ல்லை ஒரே இரட்சகர் - -அவரே வேறே நாமம் இல்லை... இரட்சிப்பு அடைய சகலத்தின் தேவனிவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhuvae Aandavar Poomiyanaitthirkum - 2 Orae Devanaam Vaeroruvaa Llai Orae Iratsakar - -avarae Vaerae Naamam Illai... Iratsippu Ataiya Sakalatthin Devanivar