பாடல் #7829
சிருஸ்டிகரே ஆ உமது
🔤 Sirustigarae Aa Umathu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சிஷ்டிகரே, ஆ, உமது பலம் சிநேகம் ஞானம் தயையையும், என் மனது பார்த்தால், அதன் தியானம் மா ஆச்சரியம் எனக்கு உண்டாகும் அதற்கெனது துதி எல்லாம் போதாது. 2. நீர் செய்த யாவுங் கண்ணுக்கு மா அற்புதம்; பரமும் புவியும் யாவும் உம்து மகத்துவம் கனமும் காண்பிக்கும்; சூரியன் நிலா நட்சத்திரங்களின் மகா திரள் உம்மைத் துதிக்கும். 3. யார் காற்றைத் திட்டம்பண்ணினார். மழை யாராலே பெய்யும் தரையிலே இருந்து யார் எத்தேசங்களிலேயும் புல் பூண்டுகள் முளைக்கவும் கற்பிக்கிறார், யார் தினமும் சாப்பாடு ஈவார், நீரே. 4. உம்மால் குளிரும் வெய்யிலும் நற்காலமும் உண்டாகும்; உம்மாலே சில வேளையும் பலத்த காற்றுண்டாகும்; கடற்கரை, எவ்வுயிரும், மரம் பயிர்வகைகளும் எல்லாம் உம்மால் இருக்கும். 5. மனுஷனின் சரீரத்தை விநோதமாய்ச் சிஷ்டித்தீர், அழிவில்லாத ஆவியை அத்தோடு நீர் அளித்தீர், உமது மேன்மை அன்பையும் சிஷ்டிக்கப்பட்ட யாவரும் புகழக்கடவார்கள். 6. ஆ, எங்களை, தயாபரா, முடியவும் காப்பாற்றும் எங்கும் குடியிருக்கிற எல்லா உலகத்தாரும் உம்மைப் பணிதல் ஞாயமாம் நீரே உண்டாணதற்கெல்லாம் அதிபதி, கர்த்தாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sishtigarae, Aa, Umathu Palam Sinaegam Njaanam Thayaiyaiyum, En Manathu Paartthaal, Adhan Thiyaanam Maa Aacchariyam Enakku Untaakum Adharkenathu Thuthi Ellaam Pothaathu. 2. Neer Seytha Yaavung Kannukku Maa Arpudham; Paramum Puviyum Yaavum Umthu Makatthuvam Kanamum Kaanpikkum; Sooriyan Nilaa Natsatthiranggalin Makaa Thiral Ummaith Thuthikkum. 3. Yaar Kaarraith Thittambanninaar. Mazhai Yaaraalae Peyyum Tharaiyilae Irunthu Yaar Etthaesanggalilaeyum Pul Poontugal Mulaikkavum Karpikkiraar, Yaar Thinamum Saappaatu Eevaar, Neerae. 4. Ummaal Kulirum Veyyilum Narkaalamum Untaakum; Ummaalae Sila Vaelaiyum Palattha Kaarruntaakum; Katarkarai, Evvuyirum, Maram Payirvakaigalum Ellaam Ummaal Irukkum. 5. Manushanin Sareeratthai Vinodhamaaych Sishtittheer, Azhivillaadha Aaviyai Atthotu Neer Alittheer, Umathu Maenmai Anpaiyum Sishtikkappatta Yaavarum Pugazhakkatavaarkal. 6. Aa, Enggalai, Thayaabaraa, Mutiyavum Kaappaarrum Engkum Kutiyirukkira Ellaa Ulakatthaarum Ummaip Panidhal Njaayamaam Neerae Untaanatharkellaam Athibathi, Kartthaavae.