பாடல் #7821
சபை எக்காலும் நிர்குமே
🔤 Sapai Ekkaalum Nirkumae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. சபை எக்காலும் நிற்குமே கன்மலை கிறிஸ்துமேல் நின்றும் ஆலயம் வீழ்ந்து போயுமே அர்ச்சனை நிலைக்கும் என்றுன்; இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே துன்புற்ற மாந்தர் எங்கியே அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே. 2. கைவேலையான கோவிலில் தங்கிடார் உன்னத ராஜர்; சபையாம் ஆலயத்தினில் தங்குவார் உன்னத நாதர்; வானமும் கொள்ளா ஸ்வாமியே பூமியில் வாழ்ந்தார் நம்மோடே; மானிடர் உள்ளமே வீடாம். 3. சபையே ஸ்வாமி ஆலயம் ஜீவனுள்ள கற்கள் நாமும்; மெய் ஞானஸ்நான பாக்கியம் பெற்றோமே ரட்சிப்பாம் ஈவும். மா சொற்பப் பேரும் பாதத்தில் பணிந்துவேண்டல் செய்கையில், அருளும் தயவும் ஈவார். 4. தாழ்வான ஸ்தானம் யாவிலும் ராஜாதி ராஜரைக் காண்போம் அவர் மா மேலாம் ஈவையும், ஏற்றியே போற்றியே தாழ்வோம்; அருள்வார் வாக்குதயவாம், அதே நம் ஜீவன் ஆவியும்; அவர் மா சத்தியம் கேட்போம் 5. யார் எங்குமே எம்மாந்தரும் ஆலயம் பக்தியாய் நாட; உம்மில் விஸ்வாசம் ஊன்றியும் உம் திரு வார்த்தையைக் கேட்க; உம் அடியார் உம் சீஷரே, நீரே எம் நாதர் யாவுமே; உந்தன் சாந்தி அருள்வீரே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Sapai Ekkaalum Nirkumae Kanmalai Kiristhumael Ninrum Aalayam Veezhnthu Poyumae Arcchanai Nilaikkum Enrun; Ilainjar Mooppar Oynthumae Thunpurtra Maandhar Engkiyae Anpudan Archsippaar Eentae. 2. Kaivaelaiyaana Kovilil Thangkitaar Unnatha Raajar; Sapaiyaam Aalayatthinil Thangkuvaar Unnatha Naadhar; Vaanamum Kollaa Svaamiyae Poomiyil Vaazhnthaar Nammotae; Maanidar Ullamae Veetaam. 3. Sapaiyae Svaami Aalayam Jeevanulla Karkal Naamum; Mey Njaanasnaana Paakkiyam Perromae Ratsippaam Eevum. Maa Sorpap Paerum Paadhatthil Paninthuvaendal Seykaiyil, Arulum Thayavum Eevaar. 4. Thaazhvaana Sthaanam Yaavilum Raajaathi Raajaraik Kaanpom Avar Maa Maelaam Eevaiyum, Aerriyae Porriyae Thaazhvom; Arulvaar Vaakkudhayavaam, Athae Nam Jeevan Aaviyum; Avar Maa Satthiyam Kaetpom 5. Yaar Engkumae Emmaandharum Aalayam Pakthiyaay Naada; Ummil Visvaasam Oonriyum Um Thiru Vaartthaiyaik Kaetka; Um Atiyaar Um Seesharae, Neerae Em Naadhar Yaavumae; Undhan Saanthi Arulveerae.