பாடல் #7817
கூடிவந்த நாங்கள் ஏகமாகா
🔤 Kootivandha Naanggal Aegamaakaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கூடிவந்த நாங்கள் ஏகமாகப் பாடுபட்ட உமக்கே உண்மையாயிருக்கப் பணிவாக வாக்களிப்போம் மீட்பரே. 2. நீரே ஸ்வாமி ஆமேன் என்று சொல்லும், எங்கள் வாக்கை அன்பாய் ஏற்றுக்கொள்ளும். சமாதானம் என்றைக்கும் அடியாருக்கருளும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kootivandha Naanggal Aegamaagap Paatubatta Umakkae Unmaiyaayirukkap Panivaaga Vaakkalippom Meetparae. 2. Neerae Svaami Aamaen Enru Sollum, Enggal Vaakkai Anpaay Aerrukkollum. Samaathaanam Enraikkum Atiyaarukkarulum.