பாடல் #7811
கிரிஸ்தென்ற பவநாசர்
🔤 Kiristhendra Pavanaasar
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிறிஸ்தென்ற பாவநாசர் உயிர்த்தெழுந்தார் பலியாய்ச் சென்றார் உயிர்த்துச் சாவைவென்றார். ஆமென், அல்லேலூயா. 2. மாசற்றோர் தெய்வக்கோபத்தைச் சுமந்து நீசரை மா சுவாமியோடே சினேகமாக்கினாரே ஆமென், அல்லேலூயா. 3. பேய் சாபம் சாவுயிர் அருள் எல்லாம் அவர் கைக்குள் சேர்வார் அனைவர் அனுக்ரகம் அடைவர் ஆமென், அல்லேலூயா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kiristhendra Paavanaasar Uyirtthezhunthaar Paliyaaych Senraar Uyirtthuch Saavaivenraar. Aamen, Allaelooyaa. 2. Maasarror Theyvakkobatthaich Sumanthu Neesarai Maa Suvaamiyotae Sinaegamaakkinaarae Aamen, Allaelooyaa. 3. Paey Saabam Saavuyir Arul Ellaam Avar Kaikkul Saervaar Anaivar Anukrakam Ataivar Aamen, Allaelooyaa.