பாடல் #7809
கிரிஸ்தின் இரத்தம் நீதியும்
🔤 Kiristhin Rattham Neethiyum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிறிஸ்தின் இரத்தம் நீதியும் என் அலங்காரஞ்சால்வையும், அதை உடுத்திட்டடியேன் தெய்வாசனத்தின்முன் நிற்பேன். 2. என் ஆத்துமத்தை ரட்சிக்க மரத்தில் ரத்தஞ் சிந்தின தெய்வாட்டுக் குட்டியானவர் என் கர்த்தர், என் இரட்சகர். 3. அவர் இரத்தம் யாவிலும் உயர்ந்த செல்வம் ஆஸ்தியும், அதெண்றைக்கும் பரத்திலே செல்லும் மெய் மீட்புப்பொருளே. 4. அவர் ரட்சிப்பின் பலனாய் அவர்க்குநான் மா உண்மையாய் உழைத்தெப் பாவங்களுக்கும் முற்றும் மரித்துத் தேறினும், 5. நான் அவரிடம் செல்லவே இதைஎல்லாம் நான் எண்ணாதே மா ஏழைப்பாவி அடியேன் நீர் மீட்டீர் சேர்த்திடும் என்பேன் 6. தெய்வீக மைந்தா இயேசுவே மனிதனாய் நீர் ஜென்மித்தே உயர்ந்த விலைக்கென்னையும் கொண்டீர் என்றே நான் போற்றவும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kiristhin Rattham Neethiyum En Alangkaaranjsaalvaiyum, Athai Ututthittatiyaen Theyvaasanatthinmun Nirpaen. 2. En Aatthumatthai Ratsikka Maratthil Ratthanj Sinthina Theyvaattuk Kuttiyaanavar En Kartthar, En Iratsakar. 3. Avar Rattham Yaavilum Uyarndha Selvam Aasthiyum, Athenraikkum Paratthilae Sellum Mey Meetpupporulae. 4. Avar Ratsippin Palanaay Avarkkunaan Maa Unmaiyaay Uzhaitthep Paavanggalukkum Murrum Maritthuth Thaerinum, 5. Naan Avaridam Sellavae Ithaiellaam Naan Ennaathae Maa Aezhaippaavi Atiyaen Neer Meetteer Saertthitum Enpaen 6. Theyveega Mainthaa Yesuvae Manidhanaay Neer Jenmitthae Uyarndha Vilaikkennaiyum Konteer Enrae Naan Portravum