பாடல் #7805
களித்துப் பாடு தேவ இரக்கத்தை
🔤 Kalitthup Paatu Thaeva Irakkatthai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. களித்துப்பாடு, தேவ இரக்கத்தை நன்றாய்க் கொண்டாடு, மெய்ச்சபையே; உன்னை வரவழைத்துத்தயவாகத் தேடினோர் அன்பைத் துதிப்பாயாக:: 2. கர்த்தர் பலத்த கையினால் ஆளுவார், புகழப்பட அவரே தக்கவர், விண்சேனை பக்திப் பணிவாக அவரைச் சூழ்ந்து துதிப்பதாக:: 3. நிர்ப்பந்தமான அஞ்ஞானக் கூட்டமே, வெளிச்சம் காண விழிக்க வேண்டுமே; உன்மீட்பராலே எந்தத்தீங்கும் பாவத்தின் தோஷமும் எல்லாம் நீங்கும்:: 4. உணவீகின்றார்; தகப்பன் வண்ணமாய் காப்பாற்றுகின்றார், தினமும் திரளாய் அவர்கை எவ்விடத்திலேயும் பூரணமான இரக்கஞ்செய்யும்:: 5. மெய்க்கூட்டத்தாரே, கர்த்தரைப் பாடுங்கள். பூலோகத்தாரே, துதிக்க வாருங்கள். இங்கினி பயமே இராது; கிறிஸ்துவின் சபையே, போற்றிப்பாடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kalitthuppaatu, Thaeva Irakkatthai Nanraayk Kontaatu, Meycchapaiyae; Unnai Varavazhaitthutthayavaagath Thaetinor Anpaith Thuthippaayaaga:: 2. Kartthar Palattha Kaiyinaal Aaluvaar, Pugazhappata Avarae Thakkavar, Vinsaenai Pakthip Panivaaga Avaraich Soozhnthu Thuthippathaaga:: 3. Nirppandhamaana Anjnjaanak Koottamae, Veliccham Kaana Vizhikka Vaentumae; Unmeetparaalae Endhattheengkum Paavatthin Thoshamum Ellaam Neengkum:: 4. Unaveekinraar; Thakappan Vannamaay Kaappaarrukinraar, Thinamum Thiralaay Avarkai Evvidatthilaeyum Pooranamaana Irakkanjseyyum:: 5. Meykkoottatthaarae, Karttharaip Paatunggal. Poologatthaarae, Thuthikka Vaarunggal. Ingkini Payamae Iraathu; Kiristhuvin Sapaiyae, Porrippaatu