பாடல் #7804
களிக்கூரு சீயோனே
🔤 Kalikkooru Seeyonae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. களிகூரு, சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! சமாதான கர்த்தராம் உன் ராசா வருகிறார். களிகூரு சீயோனே, ஓ மகிழ், எருசலேம்! 2. ஓசியன்னா, தாவீதின் மைந்தனே, நீர் வாழ்கவே! உம்முடைய நித்திய ராச்சியத்தை ஸ்தாபியும், ஓசியன்னா, தாவீதின் மைந்தனே, நீர் வாழ்கவே! 3. ஓசியன்னா, ராசாவே, வாழ்க, தேவ மைந்தனே! சாந்தமுள்ள உமது செங்கோல் என்றும் ஆளவும் ஓசியன்னா, ராசாவே, வாழ்க, தேவ மைந்தனே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kalikooru, Seeyonae, O Makizh, Erusalaem! Samaathaana Karttharaam Un Raasaa Varukiraar. Kalikooru Seeyonae, O Makizh, Erusalaem! 2. Osiyannaa, Thaaveethin Maindhanae, Neer Vaazhkavae! Ummutaiya Nitthiya Raachsiyatthai Sthaapiyum, Osiyannaa, Thaaveethin Maindhanae, Neer Vaazhkavae! 3. Osiyannaa, Raasaavae, Vaazhka, Thaeva Maindhanae! Saandhamulla Umathu Sengkol Enrum Aalavum Osiyannaa, Raasaavae, Vaazhka, Thaeva Maindhanae!