பாடல் #7803
கர்த்தாவைப் போற்றுங்கள் எல்லா
🔤 Kartthaavaip Porrunggal Ellaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தாவைப் போற்றுங்கள், எல்லா உலகின் ஜாதியாரே; கர்த்தாவைப் பாடுங்கள், மகா திரள் பூலோகத்தாரே இதோ, பிரிய மைந்தனைத் தந்திவராலே உங்களை அன்பாய்ச் சந்திக்க வந்தார். 2. அதேனென்றால் அவரது இரக்கமுந் தயையும் மாறா உண்மையும் ஓயாது உயர்ந்த கிருபையும் அடியார் மேலே மிகவும் பெரியதாகி, என்றைக்கும் நிலைக்கும், அல்லேலூயா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaavaip Porrunggal, Ellaa Ulakin Jaathiyaarae; Kartthaavaip Paatunggal, Makaa Thiral Poologatthaarae Itho, Piriya Maindhanaith Thanthivaraalae Unggalai Anpaaych Santhikka Vanthaar. 2. Athaenenraal Avarathu Irakkamun Thayaiyum Maaraa Unmaiyum Oyaathu Uyarndha Kirupaiyum Atiyaar Maelae Migavum Periyathaaki, Enraikkum Nilaikkum, Allaelooyaa.