பாடல் #779
தோள் மேல் தூக்கி வந்த
🔤 Thol Mael Thookki Vandha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள்மேல் சுகம்தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டுப் போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பிரே-2 1. நேசத்தால கரைஞ்சி போயி பூமியில உம்மோட பாதம் வச்சீர் நெருக்கப்பட்டு விலகிப் போனேன் புழுங்கிய மனசால பாசம் தந்தீர் வாழ்வேனே வசதியாய் உன் தோளிலே சாய்வேனே எந்நாளுமே 2. கசங்கிய நான் கலங்கி நின்றேன் ஓயாத அன்பாலே திரும்பி பார்த்தீர் கரையுடனே ஒதுங்கி நின்னேன் ஓடோடி வந்தென்னை தூக்கினீங்க தொல்லையாய் என்னதான் பார்க்காமலே பிள்ளையாய் பார்த்தீரய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thol Mael Thookki Vandha Anpae Kanneerukkum Thaevai Unto Maarpilae Tholmael Sugamthaan Kaanpaeno Anpae Kalappaara Thoongki Ponaen Maarpilae Arithaana Anpae Aarudhal Tharumae Appaa Um Tholkalilae Vizhunthaalum Maranthaalum Ummai Vittup Ponaalum Vilakaama Marakkaama En Pinnaalae Vanthu Engkaeyum Eppavum Ennai Vittu Kotukkaamalae Iruppirae-2 1. Naesatthaala Karainjsi Poyi Poomiyila Ummoda Paadham Vachseer Nerukkappattu Vilakip Ponaen Puzhungkiya Manasaala Paasam Thantheer Vaazhvaenae Vasathiyaay Un Tholilae Saayvaenae Ennaalumae 2. Kasangkiya Naan Kalangki Ninraen Oyaadha Anpaalae Thirumpi Paarttheer Karaiyudanae Othungki Ninnaen Ototi Vanthennai Thookkineengga Thollaiyaay Ennathaan Paarkkaamalae Pillaiyaay Paarttheerayyaa