பாடல் #7787
கர்த்தா நீர் சொல்லவே
🔤 Kartthaa Neer Sollavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தா, நீர் சொல்வவே, இருள் அக்கணமே நீங்கிற்றல்லோ; அஞ்ஞான இருளை நீக்க, நீர் கிருபை கூர்ந்து, வெளிச்சத்தை அருளீரோ. 2. கிறிஸ்துவே, தயவாய் லோகவெளிச்சமாய் வந்த கர்த்தா, ஆத்தும ரோகமும் இருளும் நீங்கவும் அருள் உதிக்கவும் சேர்ந்தாளுக. 3. நேசத்தின் ஆவியே, ஜீவ வெளிச்சமே, வீசிடுமேன்; குணப்படுத்தவும் கிறிஸ்தண்டை சேர்க்கவும் ஜீவனைத் தரவும் நீர் சேருமேன். 4. தூய த்ரியேகரே, நித்திய ஜோதியே, தீவிரியும்; ஒளி ப்ரகாசமாய் தோன்றுக என்பதாய் குமுறல் சத்தமாய் கறிபித்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kartthaa, Neer Solvavae, Irul Akkanamae Neengkirtrallo; Anjnjaana Irulai Neekka, Neer Kirupai Koornthu, Velicchatthai Aruleero. 2. Kiristhuvae, Thayavaay Logavelicchamaay Vandha Kartthaa, Aatthuma Rogamum Irulum Neenggavum Arul Uthikkavum Saernthaaluga. 3. Naesatthin Aaviyae, Jeeva Velicchamae, Veesitumaen; Kunappatutthavum Kiristhantai Saerkkavum Jeevanaith Tharavum Neer Saerumaen. 4. Thooya Thriyaegarae, Nitthiya Jothiyae, Theeviriyum; Oli Prakaasamaay Thonruga Enbathaay Kumural Satthamaay Karipitthitum.