பாடல் #7780
கர்த்தரே காப்பாற்றும்
🔤 Karttharae Kaappaarrum
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கர்த்தரே, காப்பாற்றும், ஆசீர்வாதம் தாரும், எங்கள் மேல் உம்முகத்தை வைத்து, வீசும் ஒளியை. 2. எங்களுக்கன்றன்று சமாதானம் தந்து கிறிஸ்தைக்காட்டிப்போதிக்கும் உமதாவியைக் கொடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Karttharae, Kaappaarrum, Aaseervaadham Thaarum, Enggal Mael Ummugatthai Vaitthu, Veesum Oliyai. 2. Enggalukkandranru Samaathaanam Thanthu Kiristhaikkaattippothikkum Umathaaviyaik Kotum.