பாடல் #778
யூதாவே நீ எழுந்து
🔤 Yoothaavae Nee Ezhunthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யூதாவே நீ எழுந்து வா கர்த்தர் நம்மோடு இருக்கிறார் தேசத்தை அவர் நமக்கு தந்தார் துதி செய்து கலக்கிடுவோம்-2 எழுந்து வா நீ எழுந்து வா துதி செய்ய நீ எழுந்து வா எழுந்து வா நீ எழுந்து வா தேசத்தை கலக்கிடுவோம்-2 1.துதி செய்ய தொடங்கும் போதும் எரிகோ கோட்டை உடைந்ததே துதி செய்ய தொடங்கினால் போதும் சாத்தான் கோட்டை உடையுமே-2 அந்தகார சங்கிலி அறுக்கவே உன்னையும் என்னையும் அழைக்கிறார் கட்டுண்ட மக்களை விடுதலையாக்கிட உன்னையும் என்னையும் அழைக்கிறார்-எழுந்து வா 2.துதி செய்ய தொடங்கும் போதும் அஸ்திபாரங்கள் அசைந்ததே துதி செய்ய தொடங்கினால் போதும் எதிரி வெட்டுண்டு மடிவானே-2 உன்னையும் என்னையும் காக்கவே தம் தூதரை அவர் அனுப்புவார் உன்னையும் என்னையும் தொடுபவன் அவர் கண்மணியை தொடுகிறான்-எழுந்து வா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yoothaavae Nee Ezhunthu Vaa Kartthar Nammotu Irukkiraar Thaesatthai Avar Namakku Thanthaar Thuthi Seythu Kalakkituvom-2 Ezhunthu Vaa Nee Ezhunthu Vaa Thuthi Seyya Nee Ezhunthu Vaa Ezhunthu Vaa Nee Ezhunthu Vaa Thaesatthai Kalakkituvom-2 1.thuthi Seyya Thodangkum Pothum Eriko Kottai Utaindhathae Thuthi Seyya Thodangkinaal Pothum Saatthaan Kottai Utaiyumae-2 Andhakaara Sangkili Arukkavae Unnaiyum Ennaiyum Azhaikkiraar Kattunda Makkalai Vitudhalaiyaakkida Unnaiyum Ennaiyum Azhaikkiraar-ezhunthu Vaa 2.thuthi Seyya Thodangkum Pothum Asthipaaranggal Asaindhathae Thuthi Seyya Thodangkinaal Pothum Ethiri Vettuntu Mativaanae-2 Unnaiyum Ennaiyum Kaakkavae Tham Thoodharai Avar Anuppuvaar Unnaiyum Ennaiyum Thotubavan Avar Kanmaniyai Thotukiraan-ezhunthu Vaa