பாடல் #7779
எபிநேசரே ஆராதனை
🔤 Epinaesarae Aaraadhanai
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எபிநேசரே ஆராதனை என் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பை மண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையா உமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால் நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும் அறியாமல் தவிக்கயிலே மறந்தீரோ என்று நான் அழுதேனையா மறப்பேனோ என்று சொல்லி அணைத்தீரையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Epinaesarae Aaraadhanai En Thunaiyaalarae Aaraadhanai Marappaeno Umathu Anpai Naan Marappaeno Umathu Anpai Mantiyituvaen Um Paadhatthilae Eliyonai Kannokki Paarttheeraiyaa Peyar Solli Ennai Azhaittheeraiyaa Umai Vittu Engko Naan Sendrapothum Enai Thaeti Enna Pinnae Vantheerayyaa Neer En Mael Vaittha Um Kirupaiyinaal Nirmoolamakaamal Kaattheeraiyaa Katungkobatthaal Ennai Atitthaalumae Kanivaaga Ennai Neer Thaerrineerae Irul Ennai Suzhnthitta Naeratthilae Vazhi Onrum Ariyaamal Thavikkayilae Marantheero Enru Naan Azhuthaenaiyaa Marappaeno Enru Solli Anaittheeraiyaa