பாடல் #7771
ஓ மா சுத்த கத்தியுற்ற
🔤 O Maa Suttha Katthiyurtra
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஓ மா சுத்த கதியுற்ற கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே! மாந்தர் இழந்தார். கிறிஸ்தோ பிறந்தார், மகிழ், மகிழ் மெய்ச்சபையே! 2. ஓ மா சுத்த கதியுற்ற கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே! கிறிஸ்துவே மீட்பர் சாபத்தைத் தீர்ப்பர் மகிழ், மகிழ், மெய்ச் சபையே. 3. ஓ மா சுத்த கதியுற்ற கிறிஸ்து ஜென்மித்த நாள் இதே! வானவர் பாட மேய்ப்பர் கொண்டாட மகிழ், மகிழ், மெய்ச் சபையே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. O Maa Suttha Kathiyurtra Kiristhu Jenmittha Naal Ithae! Maandhar Izhanthaar. Kiristho Piranthaar, Makizh, Makizh Meycchapaiyae! 2. O Maa Suttha Kathiyurtra Kiristhu Jenmittha Naal Ithae! Kiristhuvae Meetpar Saabatthaith Theerppar Makizh, Makizh, Meych Sapaiyae. 3. O Maa Suttha Kathiyurtra Kiristhu Jenmittha Naal Ithae! Vaanavar Paada Maeyppar Kontaada Makizh, Makizh, Meych Sapaiyae.