பாடல் #7768
ஒழிந்ததே இப்பூவினில்
🔤 Ozhindhathae Ippoovinil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. ஒழிந்ததே இப்பூவினில் எவ்வித்தியாசமாம்; செழிக்கும் ஐக்யம் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம். 2. மெய்ப்பக்தர் உள்ளம் கிறிஸ்துவில் மா ஐக்யம் ஒன்றியே, செய் சேவை சேர்க்கும் மாந்தரைப் பொற் கயிற்றாலுமே. 3. வாரும், கைகோரும், சபையில், எம்மனுமக்களே; ஒரே பிதாவைச் சேவிக்கும் யாவரும் ஒன்றாமே. 4. சேர்ந்தனரே இப்பூவினில் பற்பல ஜாதியாம் மாந்தர்தாம் யாரும் கிறிஸ்துவில் சபை ஒன்றே ஒன்றாம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ozhindhathae Ippoovinil Evvitthiyaasamaam; Sezhikkum Aikyam Kiristhuvil Sapai Onrae Onraam. 2. Meyppakthar Ullam Kiristhuvil Maa Aikyam Onriyae, Sey Saevai Saerkkum Maandharaip Por Kayirraalumae. 3. Vaarum, Kaikorum, Sapaiyil, Emmanumakkalae; Orae Pithaavaich Saevikkum Yaavarum Onraamae. 4. Saerndhanarae Ippoovinil Parpala Jaathiyaam Maandharthaam Yaarum Kiristhuvil Sapai Onrae Onraam.