பாடல் #776
இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும்
🔤 Yesu Kiristhu Aandavar Inrum
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து ஆண்டவர் இன்றும் என்றும் இருப்பவர் இன்னல் நீக்கி என்னை என்றும் காப்பவர் ஆனந்தம் அல்லேலூயா இறைவன்இயேசு என்றும் என்னில் இருப்பதால் - (2) பாவக்கறைகள் நிறைந்த எந்தன் உள்ளத்தை பரமன் இயேசு குருதி சிந்தி கழுவினார் அமைதியின்றி அலைந்த எந்தன் மனதினை ஆவி அனுப்பி அன்பு பொழிந்து மாற்றினார் இரவும் பகலும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன் இயேசு அருளால் இனி எனக்கு குறையில்லை இன்பம் துன்பம் எது வந்தாலும் பயமில்லை இயேசு எனது இறைவனாக இருப்பதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Aandavar Inrum Enrum Iruppavar Innal Neekki Ennai Enrum Kaappavar Aanandham Allaelooyaa Iraivanyesu Enrum Ennil Iruppathaal - (2) Paavakkaraigal Niraindha Endhan Ullatthai Paraman Yesu Kuruthi Sinthi Kazhuvinaar Amaithiyinri Alaindha Endhan Manathinai Aavi Anuppi Anpu Pozhinthu Maarrinaar Iravum Pakalum Makizhchsiyotu Irukkiraen Yesu Arulaal Ini Enakku Kuraiyillai Inbam Thunbam Ethu Vanthaalum Payamillai Yesu Enathu Iraivanaaga Iruppathaal