பாடல் #775
இயேசு கிறிஸ்து ஆண்டவர்
🔤 Yesu Kiristhu Aandavar
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து ஆண்டவர் இந்தியாவின் இரட்சகர் -4 கஷ்டமோ துன்பமோ கர்த்தரிடம் செல்லுவோம் -4 இயேசு கிறிஸ்து ஆண்டவர் இந்தியாவின் இரட்சகர் உனக்காக சிலுவையை சுமந்தாரே என் இயேசு -4 இயேசு கிறிஸ்து ஆண்டவர் இந்தியாவின் இரட்சகர் உன்னையும் என்னையும் இயேசு கிறிஸ்து நேசிக்கிறார் -4 இயேசு கிறிஸ்து ஆண்டவர் இந்தியாவின் இரட்சகர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Aandavar Inthiyaavin Iratsakar -4 Kashtamo Thunbamo Karttharidam Selluvom -4 Yesu Kiristhu Aandavar Inthiyaavin Iratsakar Unakkaaga Siluvaiyai Sumanthaarae En Yesu -4 Yesu Kiristhu Aandavar Inthiyaavin Iratsakar Unnaiyum Ennaiyum Yesu Kiristhu Naesikkiraar -4 Yesu Kiristhu Aandavar Inthiyaavin Iratsakar