பாடல் #7740
உமக்காக தானே உயிர்வாழ்கிறேன்
🔤 Umakkaaga Thaanae Uyirvaazhkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்காக தானே உயிர்வாழ்கிறேன் உம்மை தானே நேசிக்கிறேன் (2) வாழ்ந்தாலும் உம்மோடு தான் மரித்தாலும் உம்மோடுதான் நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் மரித்தாலும்உம்மோடுதான் உம்மை போல் என்னையும் மாற்றுமையா உமக்காக என்னையே தந்தேனையா (2) வாழ்ந்தாலும் உம்மோடு தான் மரித்தாலும் உம்மோடுதான் நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் மரித்தாலும்உம்மோடுதான் ஆத்தும பாரத்தை தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா (2) வாழ்ந்தாலும் உம்மோடு தான் மரித்தாலும் உம்மோடுதான் நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் மரித்தாலும்உம்மோடுதான் என்றோ நான் மரித்திருப்பேன் இன்றோ நான் வாழ்கின்றேனே என்றோ நான் மரித்திருப்பேன் இன்றோ நான் வாழ்கின்றேனே வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் மரித்தாலும் இயேசுவுக்காய் நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் மரித்தாலும் இயேசுவுக்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkaaga Thaanae Uyirvaazhkiraen Ummai Thaanae Naesikkiraen (2) Vaazhnthaalum Ummotu Thaan Maritthaalum Ummotuthaan Naan Vaazhnthaalum Ummotu Thaan Maritthaalumummotuthaan Ummai Pol Ennaiyum Maarrumaiyaa Umakkaaga Ennaiyae Thanthaenaiyaa (2) Vaazhnthaalum Ummotu Thaan Maritthaalum Ummotuthaan Naan Vaazhnthaalum Ummotu Thaan Maritthaalumummotuthaan Aatthuma Paaratthai Thaarumaiyaa Apishaegatthaal Ennai Nirappumaiyaa (2) Vaazhnthaalum Ummotu Thaan Maritthaalum Ummotuthaan Naan Vaazhnthaalum Ummotu Thaan Maritthaalumummotuthaan Enro Naan Maritthiruppaen Inro Naan Vaazhkinraenae Enro Naan Maritthiruppaen Inro Naan Vaazhkinraenae Vaazhnthaalum Yesuvukkaay Maritthaalum Yesuvukkaay Naan Vaazhnthaalum Yesuvukkaay Maritthaalum Yesuvukkaay