பாடல் #774
இயேசு கற்பித்தார் ஒளி வீசவே
🔤 Yesu Karpitthaar Oli Veesavae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கற்பித்தார் ஒளி வீசவே சிறுதீபம் போல இருள் நீக்கவே அந்தகார லோகில் ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் முதல் அவர்க்காய் ஒளி வீசுவோம் ஒளி மங்கிடாமல் காத்துக்கொள்ளுவோம்! இயேசு நோக்கிப்பார்க்க ஒளி வீசுவோம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம் பிறர் நன்மைக்காய் ஒளி வீசுவோம் உலகின் மாஇருள் நீக்க முயல்வோம் பாவம் சாபம் யாவும் பறந்தோடிப்போம் அங்கும் இங்கும் எங்கும் பிரகாசிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Karpitthaar Oli Veesavae Sirutheebam Pola Irul Neekkavae Andhakaara Lokil Oli Veesuvom Angkum Ingkum Engkum Pirakaasippom Mudhal Avarkkaay Oli Veesuvom Oli Mangkitaamal Kaatthukkolluvom! Yesu Nokkippaarkka Oli Veesuvom Angkum Ingkum Engkum Pirakaasippom Pirar Nanmaikkaay Oli Veesuvom Ulakin Maairul Neekka Muyalvom Paavam Saabam Yaavum Paranthotippom Angkum Ingkum Engkum Pirakaasippom