பாடல் #7738
இறுதி நாளும் வந்திட்டதே
🔤 Iruthi Naalum Vanthittathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறுதி நாளும் வந்திட்டதே பிரிந்து சென்றிடும் நேரம் இதே-2 எத்தனை பேரின்பம் இயேசுவை அறிந்தேன் முடிவு மோட்சமே நித்திய ஜீவன் தானே-2 நல்ல போராட்டத்தை போராடினேன் ஓட்டத்தை ஜெயமாய் முடித்தேனே-2 உண்மையும் உத்தமும் உள்ள ஊழியனே என்று என்னை அழைப்பார் கட்டி அணைத்திடுவார்-2 அந்நிய கண்களால் அல்லவே என் சொந்த கண்களால் பார்ப்பேனே என் மீட்பரோடு நான்இருப்பேனே நித்திய காலமும் வாழ்வேனே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iruthi Naalum Vanthittathae Pirinthu Senritum Naeram Ithae-2 Etthanai Paerinbam Yesuvai Arinthaen Mutivu Motsamae Nitthiya Jeevan Thaanae-2 Nalla Poraattatthai Poraatinaen Ottatthai Jeyamaay Mutitthaenae-2 Unmaiyum Utthamum Ulla Oozhiyanae Enru Ennai Azhaippaar Katti Anaitthituvaar-2 Anniya Kankalaal Allavae En Sondha Kankalaal Paarppaenae En Meetparotu Naaniruppaenae Nitthiya Kaalamum Vaazhvaenae-2