பாடல் #7737
முதன்முதலாய்
🔤 Mudhanmudhalaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முதன்முதலாய் காண்கின்றேனே முகமுகமாய் தரிசிக்கிறேன் துடிக்கிறேன் நான் உம்மைக்காண துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும்-2 என் உயிரே நீர் தாமே என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர் அணைத்திடுவேன் உம்மையே நான் அரவனைப்பீர் மார்போடு-முதன்முதலாய் என்னை காண்போர் உம்மை காண உம் சாயல் எனில் இயேசுவே நீர் என்னையுமே ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய்-2-முதன்முதலாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mudhanmudhalaay Kaankinraenae Mugamugamaay Tharisikkiraen Thutikkiraen Naan Ummaikkaana Thuthitthituvaen Ummai Kanda Pinnum-2 En Uyirae Neer Thaamae En Jeevan Neer Kotutthituveer Anaitthituvaen Ummaiyae Naan Aravanaippeer Maarpotu-mudhanmudhalaay Ennai Kaanpor Ummai Kaana Um Saayal Enil Yesuvae Neer Ennaiyumae Aerrukkollum Indha Naal Mudhalaay-2-mudhanmudhalaay