பாடல் #773
இயேசு ஒருவரே தேவன்
🔤 Yesu Oruvarae Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு ஒருவரே தேவன் இந்த பூமி அனைத்துக்கும் ராஜா அவரே ராஜா(2) இந்த ராஜாவை நாம் என்றென்றுமாய் துதிபாடி போற்றி தொழுதிடுவோம் மகிமையின் ராஜா நம் தேவனே மகத்துவ ராஜா நம் இயேசுவே சேனையின் கர்த்தர் நம் இயேசு யுத்தத்தில் வல்லவர் நம் தேவனே யேகோவா தேவன் யுத்தம் செய்வார் சத்துருக்களை அவர் சிதறடிப்பார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Oruvarae Devan Indha Poomi Anaitthukkum Raajaa Avarae Raajaa(2) Indha Raajaavai Naam Enrenrumaay Thuthipaati Porri Thozhuthituvom Makimaiyin Raajaa Nam Devanae Makatthuva Raajaa Nam Yesuvae Saenaiyin Kartthar Nam Yesu Yutthatthil Vallavar Nam Devanae Yaekovaa Devan Yuttham Seyvaar Satthurukkalai Avar Sidharatippaar.