பாடல் #7717
எகோவா எகோவா எகோவா
🔤 Ekovaa Ekovaa Ekovaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எகோவா, எகோவா, எகோவா, உமக்கென்றுந் துதி தோத்திரமே. ஆமேன், ஆமேன். தூளாய்ப்போம் அம்மட்டுக்கும் இங்கொலிக்கும் பாடல் நீர் தூயர் தூயர் தூயர் என்றாடல் அல்லேலூயா, அல்லேலூயா.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekovaa, Ekovaa, Ekovaa, Umakkenrun Thuthi Thotthiramae. Aamaen, Aamaen. Thoolaayppom Ammattukkum Ingkolikkum Paadal Neer Thooyar Thooyar Thooyar Enraadal Allaelooyaa, Allaelooyaa.