பாடல் #771
இரக்கத்தையும் நியாயத்தையும்
🔤 Irakkatthaiyum Niyaayatthaiyum
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப்பாடுவேன் கர்த்தாவே உம்மை தினமும் போற்றுவேன்... - 2 (ஆமென்...) உத்தமமான வழியிலே விரைந்து நடப்பேன் எப்பொழுது என்னிடத்தில் கர்த்தாவே வருவீர்... - 2 (இரக்கத்தையும்...) தீங்கான காரியத்தை கண்முன்னே வையேன் பொல்லாத மனுஷருடன் அமரவும் மாட்டேன்... - 2 (இரக்கத்தையும்...) கல்வாரிப்பாதையிலே தினமும் நடப்பேன் கர்த்தர் இயேசு ராஜாவுடன் கைகளைக் கோர்ப்பேன்... - 2 (இரக்கத்தையும்...) பரலோகவாசஸ்தலம் ஜீவ கிரீடமும் சந்தோஷம் சமாதானம் பெற்று வாழுவேன்... - 2 (இரக்கத்தையும்...)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irakkatthaiyum Niyaayatthaiyum Kuritthuppaatuvaen Kartthaavae Ummai Thinamum Porruvaen... - 2 (aamen...) Utthamamaana Vazhiyilae Virainthu Natappaen Eppozhuthu Ennidatthil Kartthaavae Varuveer... - 2 (irakkatthaiyum...) Theengkaana Kaariyatthai Kanmunnae Vaiyaen Pollaadha Manusharudan Amaravum Maattaen... - 2 (irakkatthaiyum...) Kalvaarippaathaiyilae Thinamum Natappaen Kartthar Yesu Raajaavudan Kaigalaik Korppaen... - 2 (irakkatthaiyum...) Paralogavaasasthalam Jeeva Kireedamum Santhosham Samaathaanam Perru Vaazhuvaen... - 2 (irakkatthaiyum...)