பாடல் #7702
இவ்வந்தி நேரத்தில் எங்கே
🔤 Ivvanthi Naeratthil Engkae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இவ்வந்தி நேரத்தில் எங்கே போய்த் தங்குவீர், என் இயேசுவே என்நெஞ்சில் நீர்ப்ரவேசிக்கும் மா பாக்கியத்தை அருளும் 2. ஆ, நேசரே, நீர் அடியேன் விண்ணப்பத்திற்கிணங்குமே என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர் ஒருவரே என்றறிவீர். 3. பொழுது சாய்ந்து போயிற்று இரா நெருங்கி வந்தது. மெய்ப் பொழுதே, இரவிலும் இவ்வேழையை விடாதேயும். 4. ஆ, என்னைப் பாவ ராத்திரி பிடித்துக் கெடுக்காப்படி, நீர் ஒளி வீசியாருளும்; ரட்சிப்பின் பாதை காண்பியும். 5. நீர் என் டை இக்கட்டிலும் என்னோடிருந்து ரட்சியும்; உம்மைப் பிடித்துப் பற்றினேன்; நீர் போய்விடீர் என்றறிவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Ivvanthi Naeratthil Engkae Poyth Thangkuveer, En Yesuvae Ennenjsil Neerpravaesikkum Maa Paakkiyatthai Arulum 2. Aa, Naesarae, Neer Atiyaen Vinnappatthirkinangkumae En Nenjsin Vaanjsai Thaevareer Oruvarae Endrariveer. 3. Pozhuthu Saaynthu Poyirru Iraa Nerungki Vandhathu. Meyp Pozhuthae, Iravilum Ivvaezhaiyai Vitaathaeyum. 4. Aa, Ennaip Paava Raatthiri Pititthuk Ketukkaappati, Neer Oli Veesiyaarulum; Ratsippin Paathai Kaanpiyum. 5. Neer En Tai Ikkattilum Ennotirunthu Ratsiyum; Ummaip Pititthup Parrinaen; Neer Poyviteer Endrarivaen.