பாடல் #770
என் இயேசு கைவிடமாட்டார்
🔤 En Yesu Kaividamaattaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு கைவிடமாட்டார் என்னை விட்டு விலக மாட்டார் கவலை இல்லை கண்ணீர் இல்லை வீணான சிந்தனை இல்லை கரம்பிடித்து நடத்துபவர் நீரல்லவோ பெயர் சொல்லி அழைத்தவர் நீரல்லவோ தாயின் கருவில் உருவாகும் முன்னே தெரிந்து கொண்டதும் நீரல்லவோ ஆபத்திலே காப்பவர் நீரல்லவோ துணையாய் இருப்பவர் நீரல்லவோ கண்ணின் மணிபோல காப்பவரும் என் தெய்வம் நீரல்லவோ வார்த்தையினால் பேசுபவர் நீரல்லவோ வழிகாட்டி நடத்துபவர் நீரல்லவோ சோதனையில் தப்பிச் செல்ல வழிகாட்டிடும் என் தெய்வம் நீரல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Kaividamaattaar Ennai Vittu Vilaka Maattaar Kavalai Illai Kanneer Illai Veenaana Sindhanai Illai Karampititthu Natatthubavar Neerallavo Peyar Solli Azhaitthavar Neerallavo Thaayin Karuvil Uruvaakum Munnae Therinthu Kondathum Neerallavo Aabatthilae Kaappavar Neerallavo Thunaiyaay Iruppavar Neerallavo Kannin Manipola Kaappavarum En Theyvam Neerallavo Vaartthaiyinaal Paesubavar Neerallavo Vazhikaatti Natatthubavar Neerallavo Sodhanaiyil Thappich Sella Vazhikaattitum En Theyvam Neerallavo