பாடல் #7690
இயேசுவே நீர் தாம்
🔤 Yesuvae Neer Thaam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. இயேசுவே, நீர்தாம் ஜீவநாள் எல்லாம் மோட்சத்துக்குச் சேருமட்டும் கைதந்தெங்களை நடத்தும்; நீர் முன்னாலே போம். உம்மோடேகுவேன் 2. தீங்கு மிஞ்சினால் எங்களை அன்பால் கலங்காதபடி காரும், நிலைநிற்கும் வரந்தாரும்; இங்கே சிலுவை, அங்கே மகிமை. 3. சொந்தக் க்லேசமும் நேசர் துன்பமும் நெஞ்சைவாதித்தால், அன்பாகப் பொறுமை அளிப்பீராக, ஜீவக்கிரீடத்தை நோக்க நீர் துணை. 4. நீர் இவ்வுலகில் கஷ்ட வழியில் எங்களை நடத்தினாலும் ஆதரியும்; நாங்கள் சாகும் போடும்மிடமே சேரும், நேசரே,
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yesuvae, Neerthaam Jeevanaal Ellaam Motsatthukkuch Saerumattum Kaidhanthenggalai Natatthum; Neer Munnaalae Pom. Ummotaekuvaen 2. Theengku Minjsinaal Enggalai Anpaal Kalangkaadhapati Kaarum, Nilainirkum Varanthaarum; Ingkae Siluvai, Angkae Makimai. 3. Sondhak Klaesamum Naesar Thunbamum Nenjsaivaathitthaal, Anpaagap Porumai Alippeeraaga, Jeevakkireedatthai Nokka Neer Thunai. 4. Neer Ivvulakil Kashta Vazhiyil Enggalai Natatthinaalum Aadhariyum; Naanggal Saakum Potummidamae Saerum, Naesarae,