பாடல் #769
இயேசு கிறிஸ்து பிறந்தாரே
🔤 Yesu Kiristhu Piranthaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்து பிறந்தாரே நம்மை வாழவைக்க பிறந்தாரே - 2 பாவியான நம்மை மீட்க பாலகனாக பிறந்தாரே - 2 இருளை எல்லாம் நீக்கிடவே ஔியாகவே பிறந்தாரே - 2 அடிமை எல்லாம் அகற்றிடவே அழகவே பிறந்தாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhu Piranthaarae Nammai Vaazhavaikka Piranthaarae - 2 Paaviyaana Nammai Meetka Paalakanaaga Piranthaarae - 2 Irulai Ellaam Neekkidavae Auிyaagavae Piranthaarae - 2 Atimai Ellaam Agarridavae Azhakavae Piranthaarae - 2