பாடல் #7674
இயேசு கிறிஸ்து என்ற
🔤 Yesu Kiristhu Endra
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1.இயேசு கிறிஸ்து என்ற ஆட்டுக்குட்டி நம்மைமீட்டார், சிலுவையில் நம் தீய பாவத்தின் கடனைத் தீர்த்தார். மனத்தாபத்தால் தள்ளாடும் நெஞ்சு கிரிஸ்தின் சாவால் ஆறும். 2.நாம் பககைஞராயினும் கிறிஸ்து நமக்காய் மரித்தார் ; இத்தால் தமதன்பையும் எம்பிரான் விளக்குவித்தார். கிறிஸ்தால் நீதியக்கப்பட்டோர் என்றென்றைக்குஞ் சாபமற்றோர். 3.நாம் பகைஞராம் அப்போ ஸ்வாமி அவர் சாவுக்காக தயவானால், இப்போதே எத்துணை அதிகமாக நாம் சீர்ப்பட்டபின் அப்பாலே வாழ்வோம் அவர் ஜீவனாலே. 4.நாம் அவருக்குள்ளேயும் அவர் நமக்குள்ளுமாமே; அவராலே முற்றிலும் பாவத் தீங்கழிவதாமே. வெகு மேன்மையை அடைந்தோம் தேவமைந்தராய் அமைந்தோம் 5.ஆ, பிதாவே, உமக்குத் தோத்திரங் கணந் துதியும்; இன்னும் பாவமானது கண்டால், துயரம் அழியும்; உமாதாவியால் நன்றாக யாவுஞ் சுத்தமாவதாக.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1.yesu Kiristhu Endra Aattukkutti Nammaimeettaar, Siluvaiyil Nam Theeya Paavatthin Katanaith Theertthaar. Manatthaabatthaal Thallaatum Nenjsu Kiristhin Saavaal Aarum. 2.naam Pakakainjaraayinum Kiristhu Namakkaay Maritthaar ; Itthaal Thamathanpaiyum Empiraan Vilakkuvitthaar. Kiristhaal Neethiyakkappattor Enrenraikkunj Saabamarror. 3.naam Pakainjaraam Appo Svaami Avar Saavukkaaga Thayavaanaal, Ippothae Etthunai Athigamaaga Naam Seerppattapin Appaalae Vaazhvom Avar Jeevanaalae. 4.naam Avarukkullaeyum Avar Namakkullumaamae; Avaraalae Murrilum Paavath Theenggazhivathaamae. Veku Maenmaiyai Atainthom Thaevamaindharaay Amainthom 5.aa, Pithaavae, Umakkuth Thotthirang Kanan Thuthiyum; Innum Paavamaanathu Kantaal, Thuyaram Azhiyum; Umaathaaviyaal Nanraaga Yaavunj Sutthamaavathaaga.